துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனம் தேவைப்படும் நாள்!!

0
246

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனம் தேவைப்படும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனம் தேவைப்படும் நாள். ஏனென்றால் உங்கள் ராசியில் சந்திரன் உள்ளதால் குழப்பத்துடன் இருக்கும் நாள். குடும்ப உறவு இன்றைக்கு உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒரு சில அபிப்பிராயம் வேதங்கள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். பொருளாதாரம் அணுகலமாக உள்ளது இருந்தாலும் வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் மனதில் ஒரு சில வருத்தங்களை உண்டாக்கலாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உபயோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல்கள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here