கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கடன் சுமை குறையும் நாள்!!

0
83
#image_title

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கடன் சுமை குறையும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடன் சுமை குறையும் நாள். உங்கள் உழைப்பிற்கு உண்டான வருமானம் வந்து சேர்வதால் கடனை அடைத்து முடிப்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். வாழ்த்த வயதை சேர்ந்த அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்த ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிகாட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani