சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்!!

0
82
#image_title

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். இன்றைய தினம் காலையிலேயே அற்புதமான செய்தி ஒன்று வந்து சேருவதை கண்டு மணமகன் என்று போவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை மிகவும் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் பரிசளிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான தகவல் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்ற மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும். மாணவ மாணவிகளுக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக ஆனந்தமாக காணப்படும். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani