கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

0
187

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை தருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இல்லத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஒன்றன்பின் ஒன்று நடைபெறும் அதனால் சந்தோஷம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லம் தேடி வந்து சந்தோசத்தில் கலந்து கொள்வார்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதமாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அருமையாக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்டம் நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here