துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

0
199

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூல் ஆவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒருவித அன்யோன்யம் உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்ற சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறைவதால் சந்தோஷமாக காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் லாபகரமாக செல்லும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் இருந்து வந்த இன்னல்கள் மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!
Next articleவிருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனை ஊற்றெடுக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here