கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
231

கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபாஷ் தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் பயண வாய்ப்புகள் மூலம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் குழப்பமின்றி செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு சொத்து சேர்க்கையில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous article1 நிமிடத்தில் பற்களில் உள்ள கரை மறைய இதனை செய்தால் போதும்!!
Next articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here