கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்!!

0
255

கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தன வரவு திருப்திகரமாக அமையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்வதால் புதிய முதலீடுகளை செய்த மகிழ்வீர்கள். உறவினர்கள் பகை மாறி உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்தது வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் தைரியமான செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் வருவதில் உறுதியாக இருப்பார்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடல் பிறப்புகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!
Next articleதுலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here