துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!

0
124

துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோகமான நாளாக உங்களுக்கு அமையும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நிதி நிலைமை உயர நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைவதால் சேமிக்கும் எண்ணம் உயரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் நடைபெறுவதற்கு உண்டான அறிகுறிகள் தோன்றும். கணவன் மனைவி இடையே இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்குவதால் ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் உயர்வதால் சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் கண்கூடாக தெரியவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கேட்ட உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்தவர்கள் வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் நன்றாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் ஆதரவு அன்பும் கிடைக்கப்பெறுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.