கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரச்சனைகள் தீரும் நாள்!!

0
104
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிரச்சனைகள் தீரும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிரச்சனைகள் தீரும் நாள். சந்திர பகவான் ராசிக்கு உள்ளே இருப்பதால் சிறு சிறு அலைச்சல்கள் இருக்கும் என்றாலும் குருவின் பார்வை நேராக இருப்பதால் அற்புதமான நாளாக இருக்கும்.

குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் சில பிரச்சனைகளை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் சில குழப்பங்கள் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கவனம் திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.

குடும்ப நிர்வாகத்தில் கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம்.

வெளிநாட்டு அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிறப்பாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் படிப்பில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani