துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசங்களை எதிர்கொள்ளும் நாள்!!

0
114
#image_title

துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசங்களை எதிர்கொள்ளும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷங்களை எதிர்கொள்ளும் நாள். அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் திடீரென ஒரு வெளியூர் பிரயாணம் ஒன்று உருவாக்கலாம் அதன் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடம் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது. உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சிறிதூறு பயணங்களை மேற்கொள்வார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் பயண வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்த அண்டர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய மணமகிழ்ந்து போவார்கள். மாணவ மாணவிகள் கல்வியில் கவனமாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்த எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani