கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
172
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைய இந்த நாள் உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

குடும்ப உறுப்பினர்களை வெளியிடங்களுக்கு அழைத்து சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இன்றைய தினம் செலவுகள் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து நரசிம்ம சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமலை போல் பெருத்த உடல் இனி பனி போல் உருகனுமா?? இதை மட்டும் செய்து பாருங்கள்!!
Next articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் ஏற்படும் தளர்ச்சிகள் அகலும் நாள்!!