கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் சில குழப்பங்கள் தோன்றி வரையலாம். எந்த ஒரு வேலையும் இழுபறி ஆகலாம் என்பதால் கவனம் அவசியம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம்.
வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு ஆறுதலை அளிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.