விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

0
343
Virudhunagar district government job! You can apply till March 31!!
Virudhunagar district government job! You can apply till March 31!!

விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள ‘Pharmacist’ பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

பதவி: Pharmacist

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: Pharmacist பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Pharm, D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Pharmacist பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31-03-2024

Previous articleஇயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!!
Next articleதொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?