மத்திய அரசு வேலை வேண்டுமா? Reserve Bank of India.. 450 பணியிடங்கள்!! மாதம் ரூ.47,849/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

0
25
#image_title

மத்திய அரசு வேலை வேண்டுமா? Reserve Bank of India.. 450 பணியிடங்கள்!! மாதம் ரூ.47,849/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

ரிசர்வ் வங்கியில்(RBI) காலியாக உள்ள Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 04-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Reserve Bank of India (RBI)

பணி: Assistant

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 450

பொதுப் பிரிவினர் – 241 இடங்கள்

ஓபிசி பிரிவினர் – 71 இடங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் – 37 இடங்கள்

பட்டியல் இனத்தை சேர்ந்தவர் – 48 இடங்கள்

பட்டியல் பழங்குடியினர் – 64 இடங்கள்

கல்வி தகுதி: Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree பெற்றிற்கு வேண்டும்..

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,700/- முதல் ரூ.47,849/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*முதல் நிலைத்தேர்வு(Preliminary examination)

*மெயின் தேர்வு(Main examination)

*மொழி திறன் தேர்வு(Language Proficiency Test)

தமிழ்நாடு:

முதல் நிலைத்தேர்வு நடைபெறும் இடங்கள்:-

சென்னை,கோவை,மதுரை,நாமக்கல்,சேலம்,திருச்சி,திருநெல்வேலி,வேலூர்.

மெயின் தேர்வு நடைபெறும் இடங்கள்:-

சென்னை,கோவை,திருச்சி,திருநெல்வேலி,வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Assistant பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/rbiaaaug23/என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு விவரம் குறித்து தெரிந்து கொள்ள https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்:

எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.50/-

ஒபிசி பிரிவினர் ரூ.450/-

கடைசி தேதி: Assistant பணிக்கு விண்ணப்பிக்க 04-10-2023 இறுதி நாள் ஆகும்.