இந்தியன் வங்கியில் காலியாக இருக்கின்ற Chief Risk officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் indianbank.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த வேலைக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
INDIAN BANK RECRUITMENT 2022
நிறுவனத்தின் பெயர் Indian Bank – இந்தியன் வங்கி
அதிகாரப்பூர்வ இணையதளம் https://indianbank.in
வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs
Recruitment Indian Bank Recruitment 2022
Indian Bank Headquarters Address No. 66, Rajaji Salai, Chennai (Madras) Tamil Nadu – 600001
அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிப்பார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவி Chief Risk Officer
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி Graduate
சம்பளம் As Per Norms
வயது வரம்பு 40 – 57 வயது
பணியிடம் Jobs in Chennai
தேர்வு செய்யப்படும் முறை Interview
விண்ணப்ப கட்டணம் Rs.1000/-
விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)
Postal Address General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014
அறிவிப்பு தேதி: 08 ஜூலை 2022
கடைசி தேதி: 19 ஜூலை 2022
Indian Bank Careers 2022 Notification link
Indian Bank Careers 2022 Apply Form