மரு தானாகவே கீழே விழ வேண்டுமா! அதன் மீது இதனை மட்டும் வையுங்கள்!
பெரும்பாலும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் மருகள் இருக்கும் அவற்றை எவ்வாறு தானாகவே உதிர வைப்பது என்று எந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சுண்ணாம்பு , ஒரு பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், டூத் பேஸ்ட், எலுமிச்சை பழம், முதலில் வெங்காயத்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தை நான்கு கலந்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலக்க வேண்டும். இரண்டு சொட்டு சுண்ணாம்பை சேர்க்க வேண்டும்.
அரை டீஸ்பூன் அளவிற்கு டூத் பேஸ் சேர்க்க வேண்டும்.அந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். இதனை நம் உடலில் எந்தப் பகுதிகளில் மருக்கள் இருக்கின்றதோ அந்த மருக்கலின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் மருக்கள் தானாகவே கீழே விழுந்து விடும்.