41 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாக வேண்டுமா? தேனில் இந்த சாறு மட்டும் கலந்து குடிங்க!!
வயதானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் என்பது சாதாரணமாக ஏற்படுகின்றது. இந்த நரம்பு தளர்ச்சி நோய் என்பது எவ்வாறு ஏற்படுகின்றது என்றால் நம்முடைய தெருக்களில் எவ்வாறு மின்சாரம் கம்பிகள் மூலமாக பாய்கின்றதோ அதே போல நம்முடைய உடலில் உள்ள நரம்புகளிலும் மின்னோட்டம் இருக்கும்.
அவ்வாறு நரம்புகளில் பாயும் மின்னோட்டத்தில் எதாவது தளர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது தொய்வு ஏற்பட்டாலோ இந்த நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. முன்பு கூறியது போல வயதானவர்களுக்கு இந்த நோய் அதிகமாக பாதிக்கப்படும். நம்முடைய உடலில் சத்துக்கள் இல்லாமல் இருப்பது, மன அழுத்தம், வயது காரணமாக நரம்பின் வலிமை குறைவது போன்ற பல காரணங்களில் நரம்புகளில் பாயும் மின்னோட்டத்தில் தொய்வு ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. எனவே இந்த நரம்பு தளர்ச்சி நோயை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* மாதுளம் பழம்
* தேன்
செய்முறை:
நரம்பு தளர்ச்சி நோயை குணப்படுத்த மாதுளம் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாதுளம் பழத்தை பிரித்து அதில் இருக்கும் சிவப்பு பிற பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை அரைத்து மாதுளம் பழ ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஜூஸை ஒரு டம்ளரில் சேர்த்து அதில் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக கொதிக்க கலந்து விட்டு குடிக்க வேண்டும். தொடர்ந்து 41 நாட்கள் இவ்வாறு குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமடைந்து விடும்.