இழந்த போலவே மீண்டும் பெற வேண்டுமா!!? அப்போது தக்காளி பேஷ் பேக் யூஸ் பண்ணுங்க!!! 

Photo of author

By Sakthi

இழந்த போலவே மீண்டும் பெற வேண்டுமா!!? அப்போது தக்காளி பேஷ் பேக் யூஸ் பண்ணுங்க!!!
இழந்த முகத்தின் பொலிவை மீண்டும் பெறுவதற்கு இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் தக்காளி பேஷ் பேக் செய்து பாருங்கள். பின்னர் முகம் இழந்த போலவே விட இரண்டு மடங்கு அதிகமாக பொலிவு பெறும்.
இந்த பேஷ் பேக்கில் முக்கியமான அங்கமாக இருப்பது தக்காளி ஆகும். நமது வீட்டில் எளிமையாக கிடைக்கக் கூடிய இந்த தாக்குதலில் பல நன்மைகள் உள்ளது. அதிகாலையில் லைகோபீன் சத்து இருக்கின்றது. இதனால் இதை நாம் இயற்கையான சன் ஸ்கிரீனாக முகத்திற்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் வயதான தோற்றத்தை அளிக்கக் கூடிய பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் உதவுகின்றது. இந்த தக்காளியை வைத்து எவ்வாறு பேஷ் பேக் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* தக்காளி
* எலுமிச்சை
* கடலை மாவு
* கஸ்தூரி மஞ்சள்
* தயிர்
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
இதை தயார் செய்வது மிகவும் எளிமையான ஒன்று. ஒரு பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தக்காளியில் இருந்து சாறு எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் எலுமிச்சை சாறு எடுத்து இதில் சேர்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் இதில் கடலை மாவு, தயிர், கஸ்தூரி மஞ்சள், தேங்காய் எண்ணெய் இவற்றையும் சேர்த்துக் கொள்ளை வேண்டும்.
பின்னர் இந்த கலவையை நன்கு கலந்து கொள்ளை வேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் பேஷ் பேக்காக பயன்படுத்தலாம்.
அதாவது இந்த கலவையை குளிக்கச் செல்வதற்கு முன்பு இந்த கலவையை முகம், கழுத்து, கைகளில் தடவி 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பின்னர் மிதமான நீரைக் கொண்டு இதை கழுவி விடலாம்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாக மாறும். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் தயிர் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கின்றது.