நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

0
481

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறிப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இருந்தபோதிலும் அதற்கான பலன் பெரிதும் கிடைத்திருக்காது.இதேபோன்றுதான் ஆண்களும் தனது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும்,
மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றனர்.
இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ எளிய வழி!

அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்கும் மருந்து முருங்கைக் கீரையும் தேனும் தான்.ஆனால் இதனை முறைப்படியாக முறையான நேரத்தில் குடித்தால் மட்டுமே இதன் பலன் கிடைக்கும்.

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!
என்ன முருங்கைக்கீரை கசாயத்தை எப்படி செய்வது என்பதனை பார்ப்போம்.

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை அலசி வைக்க வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தின் 500ml தண்ணீர் வைத்து அதில் அலசி வைத்த இந்த முருங்கைக்கீரையை போட்டு 500ml தண்ணீர் 250ml தண்ணீராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்பு இதனை எடுத்து வடிகட்டி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

இந்த முருங்கை நீரானது வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு அதில் ஒரு டீ ஸ்பூன் அளவு தேனை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.பின்னர் இதனை காலை வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.ஆனால் இந்த முருங்கை கசாயத்தை குடித்து வருகையில் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது உணவு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே இந்த காசயத்திற்கு பலன் கிடைக்கும்.

Previous article2500 யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு!!இனி இயங்காது:? காரணம் இதுதான்?
Next articleஜெட் வேகத்தில் பறக்கும் தங்கத்தின் விலை! எங்கு போய் நிற்கும்? இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here