இந்த வீடியோவை பார் சூடேறும்..சிறுவனை கடத்திச் சென்று 30 வயது மதிக்கத்தக்க பெண் உல்லாசம்!.. வெளிவந்த பகீர் சம்பவம்?..

Photo of author

By Parthipan K

இந்த வீடியோவை பார் சூடேறும்..சிறுவனை கடத்திச் சென்று 30 வயது மதிக்கத்தக்க பெண் உல்லாசம்!.. வெளிவந்த பகீர் சம்பவம்?..

ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் தான் இந்த பெண். இவருடைய வயது முப்பது.இந்த பெண்ணுக்கு கலியாணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்தஎதிர் விட்டில் உள்ள  எட்டாம் வகுப்பு மாணவரிடம்சென்று டிவி பார்ப்பது இவருடைய வழக்கம்.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டியுள்ளார். இதைப் பார்த்த இருவரும் நெருக்கமாகவும் இருந்தார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படியே தொடர்ந்து செய்திருந்த இவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.அப்பாவி பட்ட அந்த சிறுவனின் பெற்றோர் தன் மகனை காணவில்லை என காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வீட்டின் எதிரே இருக்கும்  ஸ்வப்னா அதே தேதியில் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஸ்வப்னா தொலைபேசி எண்களை வைத்து தேடியபோது இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஸ்வப்னாவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டான். இச்செய்தி இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.