இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!!

0
88
We have been waiting for this director to take such a story today !! Fans swimming in a flood of joy !!
We have been waiting for this director to take such a story today !! Fans swimming in a flood of joy !!

இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!!

பா.ரஞ்சித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழ்மொழி திரைப் படங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார். மேலும் இவர் தனது இரண்டாவது படம் அரசியல்  நாடகமான மெட்ராஸ் திரைப்படத்தை ஒருமனதாக நேர்மையான விமர்சனங்களை பெற்றத்து. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.அதற்க்கு முன்பு காதல் நகைச்சுவை கலந்த அட்டக்கத்தி படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

மேலும் 2014ம் ஆண்டில் கபாலி என்ற கேங்ஸ்டர் கதையை எழுதி இயக்கினார். அதை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தை இயக்கி தமிழில் மாபெரும் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இது போன்ற பல திரைக்கதைகளை இயக்குவதில் இவர் ஜாம்பவானாக விளங்குகிறார். இதுமட்டுமின்றி இவரின் தமிழ் பாட கதைகளுக்கு பல விருதுகளையும் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவரின் இயக்கத்தில் உருவான படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தை நடிகர் ஆர்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலரும் அண்மையில் வெளியாகி இருந்தது. மேலும் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பெருமளவு வியப்பில் இருந்தனர். ஆர்யாவின் புது லுக்கை கண்டு அவரின் ரசிகர்களும் பெரும் ஆச்சரியத்தில் இருந்தனர். மேலும் ட்ரெய்லர் பார்த்த அனைவரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர் மேலும் இப்படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் பா.ரஞ்சித் அவர்கள் தனது அடுத்த படத்தை பற்றிய தகவல்களையும் கூறி இருந்தார். அவரின் அடுத்த படம் நட்சத்திரம் நகருகிறது என்று கூறியிருந்தார். மேலும் இது ஒரு காதல் கதை என்றும் இவரின் இரண்டாவது படத்திற்கு பிறகு தற்போது தான் காதல் கதையை இயக்கி இயக்க உள்ளதாகவும் கூறி இருந்தார். மேலும் இவரின் இரண்டாவது படமான அட்டகத்தி படம் பெரும் அளவில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தது. இதை அடுத்து இவர் தற்போது  நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் கதை படத்தை உருவாக்க உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் இவரின் ரசிகர்கள் இந்தப் படத்தின் கதைக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

author avatar
CineDesk