இந்த ராசிகாரர்களுக்கு செல்வ செழிப்புகள் கொட்ட போகிறது! இன்றைய ராசி பலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களுக்கு செல்வ செழிப்புகள் கொட்ட போகிறது! இன்றைய ராசி பலன்!

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு பணவரவுகள் வரும் தகவல்கள் வந்து சேரும்.உங்களுக்கு வயிறு சார்ந்த பிரச்னைகள் உண்டாகும்.கடன்கள் ஏதேனும் வாங்கியிருந்தால் அதை நீங்கள் அடைப்பீர்கள்.குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும்.பெண்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே உங்களுக்கு கண் சம்மதமான பிரச்சனைகள் ஏற்படும்.உங்களின் பூர்த்திகள் நிறைவடையும் நன்னாள்.உங்களுக்கு சுப செய்திகள் தேடி வரும்.பொருளாதார நிலை உயரும்.மகன்,மகள் சம்மதப்பட்ட சுப காரியங்கள் நடக்கும்.

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று நன்னாளாக அமையும்.சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கவலைகள் தீர்ந்து நட்புறவு கொள்வீர்கள்.விற்கமுடியாத சொத்துக்களை இன்று விற்க நேரிடும்.இடமாற்றம் குறித்த நல்ல செய்திகள் உங்களை தேடிவரும்.உங்கள் நடத்தில் அக்கறை கொள்வது நல்லது.தன வரவுகள் பெருகும் நல்ல நாள்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தன வருமானங்கள் பெருகும் நன்னாள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.உயர்பதவிகள் கிடைக்கும் நன்னாள்.இழுவைகளில் இருக்கும் பணங்கள் வந்து சேரும் நன்னாள்

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே உங்கள் அடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.கல்வியில் கூடதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.போக்குவரத்துகளில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.அரசு வழி காரியங்கள் சுமுகமாக நடக்கும்.சொத்துக்கள் வாங்க வழி பிறக்கும்.இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும்.

துலாம்:

துள்ளம் ராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் நன்னாள்.உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.வியாபார விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.வண்டி வாகன பயனங்களில் மிகுந்த கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே இன்று நீங்கள் சிந்தித்து செயல் பட வேண்டும்.உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை.கல்வியில் முன்னேற்றம்பெருகும்.உங்கள் வியாபாரங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் நன்னாள்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல செல்வ செழிப்புகள் உண்டாகும் நன்னாள்.கல்விகளில் அதிகளவு முன்னேற்றம் அடைவீர்கள்.வரவு செலவு விஷயங்களில் குடும்பத்தில் மிகுந்த கவனம் தேவை.திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் வைபவம் கூடி வரும் நன்னாள்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே அரசு வழி காரியங்களில் மிகுந்த கவனம் தேவை.பணம் பரிமாற்றங்களிலும் கவனம் தேவை.இன்று உங்களுக்கு பொருளாதார  நிலை உயரும்.பிரிந்த உறவுகள் மீண்டும் வந்த சேரும் நன்னாள்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே அதிக அளவு நன்மைகள் நடைபெரும் நன்னாள்.பொன் பொருள் சேர்கை நடைபெறும் நன்னாள்.குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் நன்னாள்.சொத்துக்கள் வாங்க நேரிடும்.முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுங்கள்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே அதிக அளவு முன்னேற்றங்கள் நடைபெறும் நன்னாள்.நல்ல வேலை வாய்புகள் கிடைக்கும்.கணவன் மனைவு உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.உடல் நலத்தில் அக்கறைக் கொள்ள வேண்டும்.பணம் பரி மாற்றங்களில் கவனம் தேவை.தனவருமானம் பெருகும் நன்னாள்.