வெயில் காலம் நெருங்கிவிட்டது! நீங்க எப்போவும் குளுகுளுன்னு இருக்க இத எங்கவேனாலும் கையோட எடுத்துட்டுப்போலாம்! புதிதாக வந்த கண்டுபிடிப்பு!

Photo of author

By Rupa

வெயில் காலம் நெருங்கிவிட்டது! நீங்க எப்போவும் குளுகுளுன்னு இருக்க இத எங்கவேனாலும் கையோட எடுத்துட்டுப்போலாம்! புதிதாக வந்த கண்டுபிடிப்பு!

புதியதாக மினி போர்டபிள் ஏர் கூலர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இது மற்ற ஏர் கூலரை போல கனமாக இருக்காது.இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.இது சுற்றுசூழலையும் பாதிக்காதவாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மற்ற ஏசிகளைப்  போல ஒரு முழு அறையவோ அல்லது கட்டிடத்தையோ இது குளிர்விக்காது.அதற்க்கு பதிலாக ஒரு தனிநபர் உபயோகிக்கும் அளவிற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது அறையிலிருக்கும் சூடான காற்றை உள்வாங்கிக் கொண்டு அதை குளிர்வித்து ஈராமான காற்றையும் வெளியே அனுப்புகிறது.இதில் எந்தவித நச்சுக்குளுர்ச்சியும் இல்லை.இதை சுற்று சூழல் விதத்தில் நன்றாக பயன்படுத்தலாம்.அதனையடுத்து மற்ற ஏசிகளைப் போல அதிக விளையுடையதாக இருக்காது.இது போர்டபிள் என்பதால் அனைவரும் வாங்கி உபயோகிக்கும் விலையிலேயே உள்ளது.இது வழக்கமான விசிறி மற்றும் ஏசி போன்று பருமனாக இல்லை.

இது இவற்றைவிட மிக குறைந்த கனத்திலேயே உள்ளது.இதை அனைவரும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.இதற்கு ஒரு USB கனெக்க்ஷன் மற்றும் சிறிதளவு நீர் சேர்க்க இத நன்றாக செயல்படும்.இந்த வெயில் காலத்தில் அனைவரும் வாங்கி உபயோகிக்கலாம்.இந்த போர்டபிள் ஏர் கூலர் போல புதிய கண்டுபிடிப்புகள் இக்கலாகட்டத்தில் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்கிறது.அதுமட்டுமின்றி இதை அனைவரும் வாங்கி உபயோகிக்கும் அளவிற்கு குறைந்த விலையிலும் உள்ளது.