ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

Photo of author

By Parthipan K

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

Parthipan K

Updated on:

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!! ஆறுதல் அளிக்கும் திரைபிரபலங்கள்!!

பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக்பாஸ். இதில் முதல் சிசனிலே  பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா. இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல்” மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் காதலிக்க யாருமில்லை, லவ், போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியா பக்கத்தில் இயல்பாக இருந்து வரும் நடிகை ‘ரைசா கண் கலங்கிய படி’ தனது இணையத்தளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளாகிய அவர்‘நீங்கள் யாரும் தனியாக இல்லை’ நாம் அனைவரும் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம்.’ என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பல திரைபிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.