போதை பழக்கத்தினால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட நிலைமை? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிகாசன் 3 படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு பின்னணி பாடகி.ஸ்ருதி இசை மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 3 மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
மேலும் அடுத்தடுத்த படங்களில் விஜய் ,அஜீத் ,விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார்.பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. தற்போது இவர் மும்பையில் நிரந்தரமாக தங்கி விட்டார். மேலும் இவர் பூனையுடன் விளையாடு வீடியோக்கள் மற்றும் அடிக்கடி சமையல் செய்து போட்டோ சூட் செய்தும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.
தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நோயானது பெண்களிடம் உண்டாகும் ஹார்மோன் கோளாறு. இந்த பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்வார்கள். மேலும் இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நோய் இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசனுக்கு இரண்டாவது நோய் அவரை வாட்டி வருகின்றது. ஸ்ருதிஹாசனுக்கு தற்போது பாலியல் தொடர்பான மற்றொரு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஸ்ருதிஹாசன் இந்த தகவல்களை அனைவருடன் ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என உடற்பயிற்சி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.