வெளிநாடு செல்லும் வழியில் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்!! சோகத்தில் குடும்பத்தினர்!!

Photo of author

By CineDesk

வெளிநாடு செல்லும் வழியில் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்!! சோகத்தில் குடும்பத்தினர்!!

CineDesk

What happened to the actress on the way abroad !! Family in tragedy !!

வெளிநாடு செல்லும் வழியில் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்!! சோகத்தில் குடும்பத்தினர்!!

பாரதி கண்ணம்மா 2019 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி சமூக நாடக தொலைக்காட்சித் தொடர். இது ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. இது 25 பிப்ரவரி 2019 அன்று திரையிடப்பட்டது மற்றும் கருப்பு நிறமுள்ள ஒரு பெண்ணின் கதை, அவரது வாழ்க்கை இன்னல்கள் மற்றும் ரோஷ்னி ஹரிபிரியன் மற்றும் அருண் பிரசாத் ஆகியோருடன் பெயரிடப்பட்ட கதாபாத்திரங்களுடன் தொடங்கியது. இந்தத் தொடர் மலையாள தொலைக்காட்சித் தொடரான ​​கருதுமுத்தின் ரீமேக் ஆகும். இதில் ரோஷ்னி ஹரிப்ரியன் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்., அவர் ஒரு மங்கலான நிறம் கொண்ட ஒரு பெண்ணின் காதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் பணக்கார வீட்டு பையன் மற்றும் ஏழை மருமகளை மையமாக கொண்டு உருவாக்க பட்டது. பணக்கார வீட்டு பையான் ஏழை பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அதில் பையன்னின் அம்மாவுக்கு விருப்பம் இல்லாததால் அவள் அந்த வீட்டின் வேலைகாரி ஆகிறாள்.

இப்படி ஆரம்பத்தில் பெரிதும் சுவாரஸ்யமாக இல்லாத இந்த நாடகம் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால் பாரதியின் காதல் மனைவி கண்ணம்மாவை பாரதியே அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்ல்கிறார். பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று தன் வாழ்க்கையை துவங்குவது போல கதை இருந்தது அந்த திருப்பத்தில் இருந்து நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது

இந்த நிலையில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைவார்களா என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் பாரதி தனது மகளுடன் வெளிநாடு செல்கிறார். வெளிநாடு செல்லும் வழியில் பாரதியின் மகள் ஹேமாவிற்கு உடல்நலம் மோசமாகி விடுகிறது. இதால் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் கூட ஹேமாவின் உடல்நிலை சரியாக வராததால் கண்ணம்மாவை கூட்டிவரும் படி மருத்துவர் சொல்கிறார். இதில் பாரதியின் பரம எதிரியான அவரின் மனைவி கண்ணம்மாவை அவரது மகளுக்காக அழைத்து வர அவரே கிளம்புகிறார். கண்ணம்மாவை சந்திப்பான பாரதி என்ற விறுவிறுப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.