தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

0
88

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் இடத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று (15.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.55- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.56 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.57-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 77.91-க்கும் விற்கப்படுகிறது.

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.19-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.53- க்கும் விற்பனையாகிறது.

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.31- க்கும்,ஒரு லிட்டர் டீசல் ரூபாய். 78.65-க்கும் விற்பனையாகிறது.

திருச்சி மாவட்டத்தை பெருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.14-க்கும் ,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.78.50- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.86.47 -க்கு விற்பனையாகிறது.டீசல் விலை நீலகிரி மாவட்டத்தில் ரூ.79.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Parthipan K