வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

0
206
#image_title

வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வரும்பொழுது நீங்கள் நிவாரணம் அடையலாம்.

காய்ந்த நொச்சி இலை 5- கிலோ தேவைப்படும்.கரு நொச்சிக்கிடைத்தால் நல்லது.

நொச்சி இலையயை பரித்து வந்து தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் அல்லது துடைத்துக்கொள்ளவும்.

அந்த இலைகளை நிழலில் உலர்த்தவும். நான்கு தினங்களில் நிழலில் நன்கு உலர்ந்த பிறகு காலை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு சிறிய தலையனை உறை தைக்கவும் காட்டன் துணியில் (சல்லடைப்போல மெல்லிய துணியாக இருக்க வேண்டும்..)

போட்டு கட்டி தலையனையாக தயார் படுத்திக்கொள்ளவும்.

இரவு மட்டும் படுக்கும் போது தலைக்கு வைத்து படுக்கவும்.

 

15-தினங்கள் தலையனையை பயன் படுத்தலாம்.

மீண்டும் புதிதாத்தான் தயார் செய்யவும்.

இரவில் சாம்புராணி போடும்போது அதில் காய்ந்த நொச்சி இலையைப்போட்டால் புகை வரும் அதை அணைவரும் சுவாசிக்கலாம்.

இந்த மழைக்காலத்திற்கு நல்லது. குறிப்பா வீசீங் மூக்கடைப்பு ஜலதோசத்திற்கு நல்லது.

Previous articleகேரளா ஸ்டைல் தேங்காய் தொக்கு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!
Next articleஇந்த இலை செய்யும் அதிசயம்! பெண்களின் அனைத்து பிரச்சனையும் தீரும்!