யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?

Photo of author

By CineDesk

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?

CineDesk

Updated on:

When is the release date of the movie Elephant? Is there a chance for Arun Vijay to act in a Bollywood film?

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?

அருண் விஜயின் உண்மையான பெயர் அருண்குமார். இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடல்வலு பெற்ற வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற விருதுகளை அதிகம் பெற்றுள்ளார். அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.

யானை படத்தில் பிரியா, பவானி, சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் அம்மு ,அபிராமி ,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இப் படத்தின் பிரமோஷனுக்காக அருண்விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் அருண் விஜய் பேசுகையில் பாலிவுட் திரைப்படம் பல திட்டங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் யானை படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாக உள்ளது வெளியாகியுள்ளதாக யானை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அருண்விஜய் யானை படத்தைத் தவிர பார்டர் ,அக்னிசிறகுகள், சீனம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . கனவே சாரோ படப்பிடிப்பில் கலந்து கலந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

இதனால் பாலிவுட் படத்தில் நடிக்க விரும்பிய இருப்பதாக அருண்விஜய் கூறுகிறார். இதில் 3 இயக்குனர்களின் பெயரையும் அருண்விஜய் கூறியிருந்தார். அதாவது பாலிவுட் இயக்குனர்களான ராஜ்குமார், ராணி லீலா பன்சாலி மற்றும் ரேகிட் ஆகியோருடன் பணியாற்ற விரும்புவதாக அருண் விஜய் கூறியுள்ளார்.

இவர்கள் இயக்கத்தில் நடித்தால் இந்திய பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு கூடிய ஒரு நல்ல திரைப்படத்தை நிச்சயமாக கொண்டுவர முடியும்.இதனால் மிக விரைவாக பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உள்ளது.