பிக் பாஸ் சீசன் 4ல் டிக்டாக் கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக களமிறங்கிய நடிகை யார் தெரியுமா? குதூகலத்தில் ரசிகர்கள்!!

0
183

கூடிய விரைவில்  தமிழில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க விருப்பதாக இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோ  வெளியாகியுள்ளது.

கமலஹாசன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் முறுக்கு மீசையுடன் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் களம் இறங்கியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 இல் டிக்டாக்  கவர்ச்சி நாயகி இலக்கியாவிற்கு போட்டியாக வின்னர் படத்தின் கதாநாயகியான நடிகை கிரன் ரதொட் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே இந்த போட்டிக் களத்தில் ரம்யா பாண்டியன் உள்ளது அனைவரும் அறிந்ததே.

 சீசன்3 பிக் பாஸ் ஆனது சீசன்2 பிக் பாஸ் அந்தளவுக்கு ஒன்னும் பிரபலம் ஆகாததால் தற்போது சீசன் 4ல் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல்  கன்டஸ்டன்ட்ஸ்களை களமிறக்கியுள்ளது விஜய் டிவி நிர்வாகம்.

 

Previous articleபேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!
Next article தடுப்பூசியை பற்றி இப்படி கூறிய மருந்து நிர்வாகத்தின் தலைவர்?