யார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?

Photo of author

By Parthipan K

யார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?

Parthipan K

தமிழ் பிக் பாஸ்  சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியா தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்தக்  லாக் டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தும் தனது போட்டோ மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்வதன் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது சிறுவயது போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் தரப்பில் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. இவரை  க்யூட் குட்டி சிட்டி மைனம்மா என்றும் அறிவித்து வருகின்றனர்.