கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்!

Photo of author

By Rupa

கீர்த்தி சுரேஷ் அனிருத் திருமணமா? பரவிய பரபரப்பு தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் திருமணமாக போவதாக தமிழ் சினிமாவில் தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன.

நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த அனிருத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார்.அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம் இணையதளைங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

இதன் மூலம் இவர்கள் காதலிக்கின்றனர் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொண்டனர்.பிறகு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் அதில் நூல் அளவும் உண்மை இல்லையென்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.