சமீபகாலங்களில் பலரும் நம்பகத்தக்க வொர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர். தகுதியை பொறுத்து ரூபாய் 4 லட்சம் முதல் 34 லட்சம் வரை ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஐடி நிறுவனங்களில் ஆபீஸ் வந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Qulitim என்ற நிறுவனம் சென்னையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆட்கள் வேண்டும் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஐடி ஃபீல்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டிப்பான முறையில் ஒரு சைடு போர்சாக டேட்டா அனலைஸிஸ் படித்து வைத்திருத்தல் வேண்டும்.
இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் டேட்டா அனலிஸ் டெக்னிக்ஸ் நாலெட்ஜ் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸெல், எஸ்.கியூ.ஐ, டேட்டா விசுவலேசன் டூல்ஸ் தெரிந்திருத்தல் வேண்டும். வேலை நாலேட்ஜை பொறுத்து சம்பளம் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்கான தகுதி வாய்ந்த நபர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லிங்குடுஇன் என்ற ஆப் மூலம் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். Apply Here :- [email protected] / https://lnkd.in/gmxNCZBK என்றால் லிங்கின் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.