Sports, Breaking News, FIFA World Cup 2022

உலககோப்பை கால்பந்து: அதிக கோல்களை அடித்து முதல் இடத்தை தக்க வைத்திருப்பது யார் தெரியுமா? உங்களுடைய பேவரட் ஆட்ட நாயகன் இந்த லிஸ்டில் எத்தனாவது இடம்?

Photo of author

By Rupa

உலககோப்பை கால்பந்து: அதிக கோல்களை அடித்து முதல் இடத்தை தக்க வைத்திருப்பது யார் தெரியுமா? உங்களுடைய பேவரட் ஆட்ட நாயகன் இந்த லிஸ்டில் எத்தனாவது இடம்?

Rupa

Updated on:

Button

உலககோப்பை கால்பந்து: அதிக கோல்களை அடித்து முதல் இடத்தை தக்க வைத்திருப்பது யார் தெரியுமா? உங்களுடைய பேவரட் ஆட்ட நாயகன் இந்த லிஸ்டில் எத்தனாவது இடம்?

கிரிக்கெட்டை தொடர்ந்து தற்பொழுது உலக கால்பந்து போட்டியும் நடைபெறப்போகிறது. அந்த வகையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 32 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. 1958 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை உலக கோப்பையை பிரேசில் தட்டி சென்றுள்ளது. ஒவ்வொரு துறையிலும் மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் ஆட்டநாயகன் ஆகியோர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

அவ்வாறு ஆட்டத்தையே மாற்றும் குறிப்பிட்ட சில வீரர்களும் இருப்பர். அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த உலக கோப்பையில் எந்தெந்த ஆட்ட நாயகர்கள் அதிக கோல்களை அடித்துள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு முதலிடத்தில் இருப்பது ஜெர்மனியை சேர்ந்த பேரோஸ்லாவ், இரண்டாவது  இடத்தில் ரொனால்டோவும், மூன்றாவது இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஜெரட் முல்லர் என்பவரும் உள்ளார்.

மிரோஸ்லாவ்:

முதலாவது இடத்தில் உள்ள ஜெர்மனியை சேர்ந்த மிரோஸ்லாவ் 24 போட்டிகளில் 16 கோல்களை அடித்துள்ளார். தற்பொழுது இவர் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோனால்டோ:

இரண்டாவது இடத்தில் உள்ள ரோனால்டோ 19 போட்டிகளில் 15 கோல்களை அடித்துள்ளார். இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் வாங்கும் பரிசு தொகை மற்றும் பதக்கம் அனைத்தையும் ஏலத்தில் விடுவார். பின்பு அதில் கிடைக்கும் பணத்தை ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவு என அனைத்திற்கும் கொடுத்து உதவுவார்.

முல்லர்:

இவரையடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள முல்லர் தன் விளையாடிய போட்டிகளில் 10 கோல்களை அடித்துள்ளார். மேலும் இவர் 25 ஆவது வயதில் காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்ட்:

இவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ட் என்பவர் ஆறு போட்டிகளிலேயே 13 கோல்களை அடித்துள்ளார். இவர் விளையாடிய ஒரு உலக கோப்பையிலேயே அனைவரின் கவனத்தையும் அதிகளவு ஈர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது ஜாம்பவான். இவர் விளையாடிய போட்டிகளில் 12 கோல்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையில் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு

Leave a Comment