மகிழ்ச்சி உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 51.22 கோடி!
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் அமெரிக்காவை கடுமையாக இந்த நோய் பாதித்திருக்கிறது, தற்போது வரையில் அந்த நாடுதான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியா இந்த நோய் பாதிப்பில் 2வது இடம் வகிக்கிறது. இந்த நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது சீனா தான் அந்த நாட்டில்தான் கடந்த 2019 … Read more