இங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!
இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கடந்த சில நாட்களாக அங்கு நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் இங்கிலாந்து தற்சமயம் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது, இங்கிலாந்தில் கடந்த ஒரு சில வாரமாக 50 ஆயிரம் முதல் 1லட்சம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. நேற்றைய தினம் இங்கிலாந்து நாட்டில் 98515 பேர் இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்து … Read more