விஜயகாந்த் படத்தில் வருவது போல உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை! காசாவில் நடந்த சம்பவம்!
விஜயகாந்த் படத்தில் வருவது போல உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை! காசாவில் நடந்த சம்பவம்! மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் வருவது போலவே காசாவில் இறந்த கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் பலர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேல் நாட்டிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்களை பிணையக் … Read more