20 ரூபாய்க்காக 200 ரூபாய் அபராதம் கட்டும் மக்கள்!! பொது மக்கள் கட்டிய அபராதத்தால் 3 நாட்களில் 2.52 கோடி லாபம் கன்னட அரசு!!
வளர்ந்து வரும் கால கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்டர்நெட் உலகில் முழ்கி உள்ளனர். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் சென்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆடிப் பாடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு கலைகளையும் வளர்த்து வந்தனர். ஆனால் தற்பொழுது இந்த டிஜிட்டல் உலகில் பல்வேறு கலைகளை மக்கள் அடியோடு மறந்து வருகின்ரனர்.
வளைந்து வரும் டிஜிட்டல் உலகிள் பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை அதனால் பிள்ளைகளுக்கும் அதிகம் ஓடியாடி விளையாடுவதில் விருப்பம் கட்டுவதில்லை. ஸ்மார்ட் போன்னில் உள்ள வீடியோ கேம், பப்ஜி(pubg), ப்ரீபையர்(free fire) போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதனால் பல விளையாட்டுகளை மறந்து விட்டனர் பாரம்பரிய கலைகளும் அழிந்து விட்டது.
இந்த நிலையில் பாரம்பரிய கலையான சிலம்பக் கலைகளை ஊக்குவிகும் வகையில் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல நின்று மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். சென்னை ஆவடி அருகே பாரம்பரிய கலையான சிலம்பக்லையை மீட்டெடுக்கும் வகையில் சென்னை ஆவடி பருதிப்பட்டி எரிப் பூங்காவில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனிதம் சிலம்பம் சிற்றுவது போல நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது உள்ளது.