துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

Photo of author

By Kowsalya

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

 

சிவ காயத்ரி மந்திரம்

“ஓம் தன் மகேசாய வித்மஹே

வாக்விசுத்தாய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்”.

“ஓம் மஹா தேவாய வித்மஹே

ருத்ர மூர்த்யே தீமஹி

தந்நோ ப்ரசோதயாத்”.

“ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ ஈச ப்ரசோதயாத்”.

“ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”.

“ஓம் சதாசிவாய வித்மஹே

ஜடாதராய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”.

“ஓம் சிவோத்தமாய வித்மஹே

மஹோத்தமாய தீமஹி

தந்நோ சிவ ப்ரசோதயாத்”.

“ஓம் பசுபதயே வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ பசுபதி ப்ரசோதயாத்”.

 

இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை சொல்லி வரலாம். திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவவழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.