Wow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!

0
426

ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் இடம்பெற்று அனைவர் மனதையும் செம்பா என்ற கதாபாத்திரத்தால் வென்ற அவர்தான் ஆலியா மானசா, அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்றவரையே காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர், முதல் குழந்தை பிறந்த உடனே ராஜா ராணி சீசன் 2 களமிறங்கிய தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக் கொண்டிருந்தார்,

 

மறுபடியும் கர்ப்பம் தரித்ததால் சீரியலில் விட்டு விலகி இப்பொழுது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது,

சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்கள், தனது குழந்தை பிறந்த வீடியோ, தனது குழந்தை சேட்டை செய்யும் வீடியோ, வீடியோ குழந்தை பள்ளிக்குச் செல்லும் வீடியோ என அனைத்து வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube சேனல்களில் பதிவிட்டு வருகிறார்கள்,

 

அந்த குழந்தை செய்யும் சேட்டைகள் அந்த குழந்தையின் அழகு சிரிப்பு என அனைவரையும் கவர்ந்து வருகிறது, இப்பொழுது அந்த குழந்தை நமது அரபிக் குற்றப்பாட்டிற்கு நடனம் ஆடியோ வீடியோவை பழைய மனசா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்,

 

https://instagram.com/stories/alya_manasa/2916014282988931925?igshid=MDJmNzVkMjY=

 

தளபதி விஜய் பாடலுக்கு ஆட்டம் ஆடி இந்த குழந்தை ஆடிய நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம், ஆலியா மானசா ஒரு நடன கலைஞர் என்று அனைவருக்கும் தெரிந்ததே, தனது குழந்தை ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு Wow! My Girl! wat a timing என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

Previous articleகுரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleநீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here