ஐயோ இவ்வளவு பெரிய வீடா!! வைரலாகும் பிரபல நடிகரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம்!!

Photo of author

By CineDesk

ஐயோ இவ்வளவு பெரிய வீடா!! வைரலாகும் பிரபல நடிகரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம்!!

CineDesk

wow-such-a-great-vita-photo-of-the-famous-actors-grand-house-going-viral

ஐயோ இவ்வளவு பெரிய வீடா!! வைரலாகும் பிரபல நடிகரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம்!!

கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையான தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தால். அங்கு நடிப்பிற்கான பட்டம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலச்சந்தர் இயக்கினார். இந்த படம் உட்பட இவரின் தொடக்க காலத்தில் எதிராளிக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதன் மூலம் ஆசியாவிலேயே நடிகை ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். ரஜினிகாந்த் ஆறுமுறை தமிழக அரசு திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டு முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

 

மேலும் ரஜினிகாந்த் இதுவரை 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.