இது முதுகா? இல்ல பளிங்கு கல்லா! யாஷிகா செம ஹாட் கிளிக்!

0
96

முழு முதுகை காட்டி கிறங்கடித்த யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவுக்கு இரட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த்.

இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த். இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு குழந்தை பிறந்து விட்டது.

 

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் யாஷிகா ஆனந்த் மிகவும் ஆக்டிவாக உள்ளார். கண்ணை பறிக்கும் அவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

இதற்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் கலந்து கொண்டு இளைஞர்களை அவ்வப்போது மகிழ்வித்து வந்தார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் கீழே எதுவும் அணியாமல் இரண்டு தொடைகளையும் முழுதாக காட்டி இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த சின்ன டிரஸ் கூட எதுக்கு! , என்ன யாஷிகா ஆனந்த் இதெல்லாம், சன்னிலியோனுக்கு டவ் கொடுப்பாங்க போல. என்ற கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வந்தனர்.

 

இப்பொழுது சாக்கு பை போன்ற ஒரு உடையில் முன்னழகை ஒரு பக்கம் காட்டி பின் புறம் எதும் இல்லாமல் முழு முதுகை அப்படியே காட்டி உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கிறக்கத்தில் உள்ளனர்.

 

 

author avatar
Kowsalya