பலே!! உடனடி வேலை..ஜிப்மர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிக்கை!. இன்றே முந்திடுங்கள்..

0
141

பலே!! உடனடி வேலை..ஜிப்மர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிக்கை!. இன்றே முந்திடுங்கள்..

புதுச்சேரியில் ஜிப்மர் நிறுவனம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜிப்மர் நிறுவனத்தில் நர்சிங் அதிகாரி எக்ஸ்-ரே டெக்னீஷியன் ரேடியோதெரபி, ரேடியோ-நோயறிதல்,ஆய்வக தொழில் நுட்பவியலாளர் என 139 பணி இடங்கள் நிரப்ப்பட உள்ளன.இதற்கான கல்வி தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி ரேடியோதெரபி மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

சம்பந்தப்பட்ட துறையில் இதற்கான பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் ஆபீஸர் பதவிக்கு 35 வயது நிறைந்திருக்க வேண்டும்.மேலும் மற்ற பணி இடங்களுக்கு 30 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

 

அதற்காக ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் நடத்தப்பட்டு அதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி  11-8-2022 அதற்குள் விண்ணப்பிக்குமாறு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் இந்நிறுவனங்களின் முழு விபரங்கள் தெரிந்து கொள்ள நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Previous articleஉடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..
Next articleபெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! முழு விவரங்கள் இதோ!