உங்கள் எண்ணை இனி வாட்சாப்பில் மறைத்து கொள்ளலாம்! புதிய அப்டேட் அறிமுகம்!
வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனமான மெட்டா வாங்கிவிட்டது.அவ்வாறு வாங்கியதும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.அந்த கட்டுப்பாடுகளுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே வாட்சாப் உபயோக்கிக்க முடியும் என்பத்தை முன்வைத்தது.அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்க முடியாது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.நாளடைவில் அந்த அனுமதி பெறாமல் மக்கள் உபயோக்கிக்கலாம் என்று நடைமுறைக்கு வந்தது.
தற்பொழுது பல புதிய அப்டேட் வாட்சாப்பில் வந்துவிட்டது.முன்பெல்லாம் வாட்சாப்பில் ஆரமிக்கும் குரூப்பில் அட்மின் தான் அனுப்பும் குறுஞ்செய்தியை டிலிட் செய்யும் ஆப்ஷன் இல்லை.தற்போது டிலிட் செய்யும் அப்டேட் வந்துள்ளது.அதேபோல டிலிட் எவ்ரி ஒன் என்ற ஆப்ஷன் முதலில் 8 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.
தற்பொழுது இரு நாட்களுக்குள் டிலிட் செய்டியும் வசதியை கொண்டுவந்துள்ளனர்.அதேபோல இனி வரும் காலங்களில் நமது எண் மற்றவருக்கு தெரியாதவாறு ஹைட் செய்துகொள்ளும் வசதியை கொண்டு வர உள்ளது.அதன் மூலம் நமக்கு விருப்பமுள்ளவர்கள் மட்டும் பார்க்கும் படி மொபைல் எண்ணை தெரியும்படி வைத்துக்கொள்ளலாம்.அதேபோல நாம் விரும்பும் நபர்கள் மட்டும் நமது புரோபைல் பிக்ச்சரை பார்க்கும் அப்டேடையும் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.