இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

Photo of author

By Parthipan K

இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

Parthipan K

இப்போதெல்லாம் தமிழ் சினிமாக்களை விட  சீரியல்கலே அதிகம் பிரபலமாய் இருக்கிறது. சினிமாவில் உள்ள ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்களுக்கு தான் தமிழகத்தில் மவுசு அதிகம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் சரண்யா திரிவேதி. சமீபத்தில்தான் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்.

அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். காதலருடன் ரொமான்ஸில் கலக்கிய சரண்யா தற்போது கிளாமரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அநியாயத்துக்கு குட்டி டவுசர் போட்டுக்கொண்டு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சரண்யா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.