News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News பிரபல சமூக வலைதள பக்கத்தில் தனது புதிய கணக்கை தொடங்கிய இளைய தளபதி! 
  • Breaking News
  • Cinema
  • State

பிரபல சமூக வலைதள பக்கத்தில் தனது புதிய கணக்கை தொடங்கிய இளைய தளபதி! 

By
Amutha
-
April 2, 2023
0
207
#image_title
Follow us on Google News

பிரபல சமூக வலைதள பக்கத்தில் தனது புதிய கணக்கை தொடங்கிய இளைய தளபதி! 

நடிகர் இளைய தளபதி விஜய் பிரபல சமூக வலைதள பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். இதன்படி அவர் இரண்டாவது சமூக வலைதள பக்கத்திலும் களமிறங்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் இளைய தளபதி விஜய். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்று வருகிறது.

கடைசியாக இவர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்திருந்தது. தற்போது இளைய தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் வெளிவர இருக்கிறது.

பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் தங்களது அக்கவுண்டை தொடங்கி இருப்பது வழக்கம். அவர்களின் அந்த அக்கவுண்டை நிறைய ரசிகர்கள் பின்பற்றுவர். அதில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் பற்றிய அப்டேட்களும் இடம்பெற்று இருக்கும்.

இதே போல் நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் மட்டும் இதுவரை தனது அக்கவுண்டை தொடங்கியிருந்தார். ஆனால் தற்போது மற்றொரு பிரபலமான சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய அக்கவுண்டை தொடங்கியுள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் தொடங்கியுள்ள தனது முதல் அக்கவுண்டில் வணக்கம் “நண்பாஸ் மற்றும் நண்பீஸ் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ஏராளமான லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Actor Vijay
  • Instagram
  • New social account
  • இன்ஸ்டாகிராம்
  • இளைய தளபதி விஜய்
  • புதிய அக்கவுண்ட்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleபோலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்!! இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!
    Next articleகுடலில் உள்ள அனைத்து புழுக்களும் வெளியே வந்துவிடும்! இத ட்ரை பண்ணுங்க!
    Amutha
    Amutha
    http://www.news4tamil.com