பிரபல பாடகர் யுவன் சங்கர் ராஜாவின் தற்கொலை முயற்சி..?? அதிர்ச்சியூட்டும் தகவல்?

Photo of author

By CineDesk

பிரபல பாடகர் யுவன் சங்கர் ராஜாவின் தற்கொலை முயற்சி..?? அதிர்ச்சியூட்டும் தகவல்?

CineDesk

இசைஞானியின் மாகனான யுவன் ஷங்கர் ராஜா அவர் தந்தை போலவே அவருக்கென ஏராளமான ரசிகர் வட்டாரங்களை வைத்துள்ளார்.அர்த்தமுள்ள காதல் பாட்டுகளினாலும்,
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல்களையும் பாடி மக்கள் மனதில் இன்றுவரை நீங்காத இடம்பிடித்துள்ளார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 2000 முதல் 2010 வரை அவர் ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்லாம்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. வெங்கட் பிரபுவின் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்தார். அப்போது மிகவும் மன வேதனைக்கு ஆளான யுவன் சங்கர் ராஜாவிற்க்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியதாம். மன அழுத்தம் காரணமாக ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளவே முயற்சித்தாராம்.பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாராம்.
அதன் பிறகுதான் தனது வாழ்க்கையில் அமைதி நிலவியது என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.