ஐதராபாத்: இந்திய நாட்டுகாக கடந்த 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆவர். பி.வி.சிந்து அவர்களுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சேர்ந்த தொழிலில் அதிபர் வெங்கட தத்தா சாய் என்பருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மேலும் இதனை தொடர்ந்து அவரது திருமண வரவேற்ப்பு ஐதராபாத்தில் பிரபல தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்தது கொண்டனர். முக்கியமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் தனது மனைவி சாலினி மற்றும் குழந்தைகளுடன் கலந்தது கொண்டார். மேலும் இந்த புகைப்படம் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதற்க்கு அடுத்ததாக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா அவரது குடும்பத்துடன் கலந்தது கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நீண்ட நாட்கள் பிறகு ஒரு நிகழ்ச்சி குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர் அஜித் குமார் அவர்கள்.