அருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!

Photo of author

By Kowsalya

அருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!

Kowsalya

சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் இது தான்

தேவையான பொருள்கள்

சுக்குப்பொடி

மஞ்சள் தூள்

கருஞ்சீரகம்

எலுமிச்சை சாறு

தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை

1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேருங்கள்.
4. அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம்.
5. இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.
6. இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம்.
7. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.
8. தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.