இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை தீர்வு தான். பொதுவாக இருக்கமாக உள்ளாடை அணியும் பொழுது விந்தணுக்கள் குறைகின்றன. காரணம் இறுக்கமற்ற உள்ளாடை அணியும் பொழுது
விதைபைகளை சுற்றி இருக்கும் அந்த வெப்பநிலை குறைந்து காற்றோட்டமாக இருப்பதால் இருக்கலாம். வெவ்வேறு காரணங்களால் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைவதும் உண்டு. இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலட்டுத்தன்மையாக இருந்தாலும் நீங்கி நல்ல விந்தணுக்களை பெறலாம்.
தேவையான பொருட்கள்:
1. செவ்வாழை
2. கருப்பு எள் 100g
3. வேர்க்கடலை 100g
4. பனங்கற்கண்டு 200g
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. பாத்திரத்தை அடுப்பில் வைத்து கருப்பு எள் 100 கிராம் வேர்க்கடலை 100 கிராம் இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்.
3. இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
4. இப்பொழுது பொன்னிறமான இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக பவுடர் செய்து கொள்ளவும்.
5. 200 கிராம் பனங்கற்கண்டை நன்றாக பொடித்து இதனுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
6. காலை மாலை இரவு மூன்று நிறங்களிலும் இந்த பவுடரை மூன்று டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு செவ்வாழை பலத்துடன் பிசைந்து சாப்பிடவும்.
7. அப்படி நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது யானையைப் போல பலம் பெறலாம் மற்றும் குதிரையை போல வேகத்தை பெறலாம்.